இக்குறிப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் டயர் அளவை ஒன்றுக்கு இரண்டு தடவை டயர் பக்கச் சுவரில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பொறுப்புத்துறப்பு – கிரிப்ப் X3 டயர்கள் தற்போது ஒரு சில குறிப்பிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும். எதிர்கால வாகனங்கள் ஒவ்வொன்றிற்கும் இந்த டயர்கள் கிடைக்க ஆவன செய்து கொண்டிருக்கிறோம்
டயர்கள் தேய்துவிட்டனவா? கவலை வேண்டாம்! கிரிப்ப் X3 உங்களை சாலையுடன் ஒட்டி உறவாட வைக்கும், டயர் எவ்வளவு பழையதாக இருந்தாலும். கிரிப்ப் X3’ன் உள்ளார்ந்த டூயல் காம்பௌண்ட் தொழில்நுட்பத்தில் இருக்கிறது ஓர் உட்புற ஹை கிரிப் கூட்டுப்பொருள், இது உங்களைப் பாதுகாக்கும், நம்பிக்கையுடன் பயணிக்கச் செய்யும், மிக அதிகம் டயர் தேய்ந்திருந்தாலும் சாலையை கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும்
டயர் தேய்மானடையும் போது அதன் பற்றுகையும் குறையும்
80% தேய்மான சேதாரத்திலும் டயர் கிரிப் பலமாக இருக்கும்
பிரேக் பிடிக்க அதிக தொலைவு தேவைப்பட்டால் பாதுகாப்பு குறைவு என்று பொருள்: கிரிப்ப் X3 யைக் காட்டிலும் 25% அதிக பிரேக்கிங் தொலைவு
பாதுகாப்பான பயண அனுபவம்: நிலப்பரப்பு எப்படி இருந்தாலும் பிரேக் பிடிக்கும் தொலைவு குறைவாகவே இருக்கும்
ஹோண்டா ஸ்கூட்டர்கள் அனைத்தும், ஹீரோ பிளெஷர், ஹீரோ டூயட், ஹீரோ மேஸ்டிரியோ மற்றும் சுசுகி ஆக்செஸ் ஆகியவை அனைத்திலும் கிரிப்ப் X3 பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த டயரை https://www.ceat.com/scooter-tyres.html -லும் மற்றும் CEAT Shoppes, டீலர்கள், டிஸ்டிரிபூட்டர்கள் மற்றும் சப்-டீலர்களிடம் கிடைக்கும்.
டூயல் காம்பௌண்ட் தொழில்நுட்பம், இதை இரண்டு அடுக்கு தொழில்நுட்பம் என்றும் சொல்லலாம், என்பது டயர் நீண்ட காலத்திற்கு பற்றுகையுடன் செயல்படும் விதமாக உற்பத்தி செய்தலைக் குறிக்கும். ஒரு டயரின் வெளிப்புற அடுக்கு தேய்மானமடைந்தாலும், உள் அடுக்கு மிகையான பற்றுகையுடன் செயல்படும் போது டயரின் உண்மையான குணங்கள் பாதுகாக்கப்படும். இவ் வகையில் ஒரு டயர் 80% வரை தேய்மானமடைந்திருந்த போதிலும் அதன் பற்றுகை குணம் பராமரிக்கப்படும் – அதனால் டயரின் வாழ்நாளில் அதன் பற்றுகை குறைவடையாமல் இருக்கும்.
ஆமாம், கிரிப்ப் X3 டயர்கள் பிரத்தியேகக் கவனத்துடன் திசையுறு வரிப்பள்ளங்களுடன் மிகச் சிறந்த அக்வாபிளானிங் மற்றும் பல்வகை தரை பரப்புகளில் சிறப்பு செயல்பாடுகளுக்கென்று உருவாக்கப்படுள்ளன.
கிரிப்ப் X3 -சில் மையப் பகுதி பெரிதாகவும் சிறப்பு கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் திசையுறு வரிப்பள்ளங்கள், இறுகிய பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் பக்கத்தூண்கள் பல்வரை தரைபரப்புகள் மீது நீங்கள் ஓட்டிச் செல்லும் அனுபவத்தை பாதுகாப்பான ஒன்றாக உணரச் செய்யும்.
கூடுதல் நன்மைகள் கிரிப்ப் X3 உங்களுக்கு நீண்ட கால பற்றுகை ஆதாயத்தை வழங்கும் அதே நேரத்தில், எதிர்பாராத சூழ் நிலைகளில் உத்தரவாத நன்மைகள் உங்களுக்கு ஆசுவாசமளிக்கும்.
டீலரைத் தேர்ந்தெடுக்க உங்கள் பின்கோட் எண்ணை எழுதுங்கள்
உங்கள் விவரங்களை தெரிவியுங்கள், எங்கள் நிபுணர்கள் உங்களுடன் தொடர்பு கொள்வார்கள்